அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் மாடு பிடிக்கும் வீர விளையாட்டு ஆகும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுபின் காரணமாகவும் ஊடகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களின் மூலமும் உலக அளவில் பிரபலமாகத் தொடங்கியது.
என் மனசாட்சி
Monday, 14 January 2013
Tuesday, 30 October 2012
தானே புயலையே இன்னும் மறக்க முடியல... அதுக்குள்ள இன்னொரு புயலா ?????
எப்பவும் போல தான் போச்சு புயல பாக்கறதுக்கு முன்னாடி நாள்.....
(வழக்கமான நியூஸ் , வானிலை அறிக்கை எல்லாமே) .
ஆனா வழக்கமா சொல்லற மாதிரி புயல் ஆந்திரால நெல்லூர்க்கும் தமிழ்நாடுல இருக்கும் நடுவுல கடக்குமுன்னு சொல்லாம
புயல் கடலூர்க்கும் சென்னைக்கும் நடுவுல கடக்கும்ன்னு நியூஸ்ல போட்டாங்க ... "எப்போவுமே வர புயல தானேன்னு , "தானே புயல" சாதாரணமா தான் நினைச்சோம்"...
புயல்ன்னு சொல்லுவாங்க ரெண்டு நாளைக்கு மழை பெய்யும்ன்னு தான் நினைச்சோம்...
அப்படி நான் நினைச்ச எல்லாத்தையுமே 6 மணி நேரத்துல அடிச்சி பாழாக்கிடுச்சு
பணக்காரன்,ஏழை எவனையும் பார்க்கல அந்த புயல்
காலையில எழுந்து பார்த்தா மயான அமைதி ,ஊரே சுடுகாடு மாதிரி இருந்துச்சு(எல்லா மரமும் விழுந்து செத்து போச்சே அப்பறம் சுடுகாடு தான )
ராத்திரி பணக்காரனா படுத்தவன் காலைல கடன்காரனா,பிச்சகாரனா அகிடானுங்க (பல வருஷமா வாழ்க்கை கொடுத்த பலா ,முந்திரி எல்லாம் போச்சே )..கம்பெனி வச்சிருக்கவன் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுவான் ... விவசாயி என்ன பண்ணுவான் பாவம்..
காலையில எழுந்து பார்த்தா மயான அமைதி ,ஊரே சுடுகாடு மாதிரி இருந்துச்சு(எல்லா மரமும் விழுந்து செத்து போச்சே அப்பறம் சுடுகாடு தான )
ராத்திரி பணக்காரனா படுத்தவன் காலைல கடன்காரனா,பிச்சகாரனா அகிடானுங்க (பல வருஷமா வாழ்க்கை கொடுத்த பலா ,முந்திரி எல்லாம் போச்சே )..கம்பெனி வச்சிருக்கவன் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுவான் ... விவசாயி என்ன பண்ணுவான் பாவம்..
ஒரு 15 நாள் கரண்ட் இல்லாம,தண்ணி இல்லாம அனுபவிச்ச அந்த நாட்கள யாருமே மறக்கமாட்டாங்க ..
தண்ணிக்கு கியூ நின்னுச்சு 25ருபாய் விக்குற தண்ணி 100ரூபாய்க்கு வித்துசே..
நடுத்தர குடும்பத்த சேர்ந்த எனக்கே அவ்ளோ பாதிப்பு... அப்போ ஏழைகளுக்கு ????
பாதிப்பே இல்லன்னு யாருமே சொல்ல முடியாத அளவுக்கு எங்கள மிரட்டிய அந்த புயல இன்னும் மறக்க முடியாமா இருக்கும் போது அதுக்குள்ள இன்னொரு புயலா ??????????
தண்ணிக்கு கியூ நின்னுச்சு 25ருபாய் விக்குற தண்ணி 100ரூபாய்க்கு வித்துசே..
பாதிப்பே இல்லன்னு யாருமே சொல்ல முடியாத அளவுக்கு எங்கள மிரட்டிய அந்த புயல இன்னும் மறக்க முடியாமா இருக்கும் போது அதுக்குள்ள இன்னொரு புயலா ??????????
காற்றழுத்தம் தானே புயலாச்சு,
கடலெல்லாம் தானே அலையாச்சு,
கரையையும் தானே கடந்தாச்சு,
கடலூரும் தானே பாழாச்சு.
வீடுகள் வெள்ளத்தின் காடாச்சு,
விவசாயம் நீரோடு போயாச்சு,
மின்சாரம் இல்லாம இருளாச்சு,
மீன்கூட பிடிக்காத நிலையாச்சு.
இருக்கின்ற துன்பங்கள் போதாதா?
இனிமையாய் நாம்வாழக் கூடாதா?
நடக்கின்ற வழியெல்லாம் தண்ணீரா?
நம்மக்கள் சிந்திவிட்ட கண்ணீரா?
தானேபுயல் வந்ததால் தானே,
தமிழ்மக்கள் உள்ளங்கள் வீணே,
நொந்து தினம் வாடிடுது தானே,
நோவு வந்து சாகாதோ? தானே.
Monday, 29 October 2012
தொடர் தாக்குதலில் பத்திரிகைகள்
தே மு தி க கட்சி தலைவர் விஜயகாந்த் சென்னையில் பத்திரிகையாளரை தாக்கியது குறித்து கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் தொடர் தாக்குதலில் பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் தாக்கபடுவது நம் நாட்டில் தொடர் கதையாகிறது . விஜயகாந்த் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக சபை நிகழ்வுகளில் தொடர்ந்து பணியாற்றுவதில் மெத்தன போக்குடன் செயல்படுகிறார் சபைநிகழ்வுகளில் பங்கேற்க மறுக்கிறார் என குற்றம் சாட்டபடுகிறார் .விஜயகாந்த் சபையில் நீக்கப்பட்ட அன்று நடந்த சபையில் நடந்த நிகழ்ச்சிகள் மக்கள் மன்றத்தில் முழுமையாக சென்று அடையவில்லை . பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் தாக்கப்பட்டது (அ)இழிவுபடுத்தபட்டது விமான நிலையத்திலா அல்லது சட்டமன்றத்திலா??????????
நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் சட்டசபையில் சில உறுப்பினர்கள் ஆபாச திரைப்படம் பார்த்து கொண்டிருந்தது மக்கள் கவனத்திற்க்கு எடுத்து சென்ற தொலைக்காட்சிகளால் தமிழக சட்டசபையின் நிகழ்வுகளை மக்கள் மன்றத்துக்கு எடுத்து செல்லமுடியுமா ?????
சட்டமன்ற பொன்விழா கொண்டாட உள்ள இந்த தருணத்தில் சபையில் அனைத்து பத்திரிகையாளர்களையும் அனுமதிப்பதற்கும் பத்திரிகை சுதந்திரம் காக்கபடுவதற்கும் பத்திரிகையாளர்கள் போராட முடியுமா ?????
Subscribe to:
Posts (Atom)